மெட்ரோ ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்ல கூடாது!! தடை போடும் ரயில்வே!!

Do not carry this item in metro train!! Blocking Railways!!

மெட்ரோ ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்ல கூடாது!! தடை போடும் ரயில்வே!! சென்னையை பொறுத்தவரை அதன் அதிகமான மக்கள் தொகை காரணமாக அனைத்து போக்குவரத்துகளும், மக்கள் பயன்பாட்டில் இருந்து கொண்டேதான் உள்ளது. முதலில் பஸ் மற்றும் மின்சார ரயில்களில் மக்கள் பயணம் செய்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் சிறப்பாக … Read more

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது!! ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உத்தரவு!

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த வேண்டும் என உத்தரவு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை உத்தரவு. தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதி 46 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்!

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்! விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் புது நகரைச் சேர்ந்தவர் கருணா. இவர் 2020 ஜனவரி 20ஆம் தேதி இரவு விளம்பரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்ல டி.என்.32, என்.3295 என்று சாதாரண கட்டண அரசு  பஸ்சில் சென்றார். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு 25 ரூபாய் கட்டணம். ஆனால் கர்ணாவிடம் 35 ரூபாய் கட்டணத்தை கண்டக்டர் வசூலித்தார். இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் கருணா … Read more