கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு?

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு?

கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், கொங்கு நாடு, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. திமுக மற்றும் காங்கரஸ் கட்சி இடையே கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸிக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் எந்தெந்த தொகுதிகள் என உறுதி … Read more

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Demonstration on the 12th by the DMK coalition parties condemning the Governor!

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இது நாள் வரை 14 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியும், அவற்றில் ஒன்றுக்கு கூட ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அவமான படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் போட்டித் … Read more

தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்ட திமுக! எந்த கட்சியுடன் தெரியுமா!

தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்ட திமுக! எந்த கட்சியுடன் தெரியுமா!

திமுகவின் மாநாடு ஒன்றில் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க இருக்கின்றார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில், மாநாடு நடைபெற இருக்கின்றது இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பங்கேற்க இருக்கிறார்கள் இதற்காக இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு அந்த கட்சியின் சிறுபான்மை நல உரிமை அணி செயலாளர் மஸ்தான் நேரில் போய் அழைப்பு விடுத்திருக்கிறார். … Read more