சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி
சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.மின்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இவர் துறை சார்ந்த பணியை கவனிக்கிறாரோ இல்லையோ சேலம் மாவட்டத்தில் திமுகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் … Read more