முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! சுறுசுறுப்பான அதிகாரிகள்!

முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! சுறுசுறுப்பான அதிகாரிகள்!

தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தொழில் … Read more

பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்!

Tamil Nadu government extends parole This is the reason!

பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர்தான் பேரறிவாளன். 49 வயதான இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றின் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், எனவும், மேலும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள், கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை ஒன்றை விடுத்தார். இதனை தொடர்ந்து … Read more

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!! அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார். அத்துடன் இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 2016 ஆம் வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து … Read more

இந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி!

Priest who spoke insultingly of Hindus and Bharatmata! Police Action!

இந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஆளும் கட்சியையும், பாரத மாதாவையும், பிரதமர் மோடியையும், பற்றியும், இந்து கடவுள்களை பற்றியும் மிகவும் இழிவாக பேசி இருந்தார். கேரள மக்களையும் கொச்சை படுத்தி பேசி வந்தார். கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவாளர்களினால் மட்டுமே திமுக வெற்றி பெற்றது என்றும், அவதூறு பேசினார். பிரதமரும், அமீத்ஷாவும் பின்னாளில் இப்படி போக … Read more

ஆளும் கட்சி இவற்றை கண்டிப்பாக தமிழகத்திற்கு கொண்டு வர கூடாது! எச்சரிக்கை விடுத்த எதிர்கட்சி தலைவர்!

The ruling party must not bring these to Tamil Nadu! Opposition leader warns

ஆளும் கட்சி இவற்றை கண்டிப்பாக தமிழகத்திற்கு கொண்டு வர கூடாது! எச்சரிக்கை விடுத்த எதிர்கட்சி தலைவர்! லாட்டரி சீட்டை மீண்டும் தமிழக அரசு தமிழகத்திற்குள் கொண்டுவர வேளாண்மை வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருக்கும் தகவல்கள் உங்களுக்காக. ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து, லாட்டரி சீட்டு … Read more

இவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை!

Make policies without affecting all of this! Chief Minister's advice!

இவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு. க.  ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது பற்றியும், நிலையான சுரங்க கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய முதலமைச்சர் மு. … Read more

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்!

The plight of the child who ate the bleaching powder! The action taken by the Minister!

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்! தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிப்பவர் முத்துராமன். அவர்  கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் மனைவி பிரேமா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய குழந்தை சிறுமியான இசக்கியம்மாள். அருகிலிருந்த வீட்டில் விளையாடும் போது அங்கே இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டு விட்டாள். … Read more

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

Councilors at the meeting sensational debate! That's it!

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்! எதிர் கட்சிகள் என்றாலே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது லட்ச குற்றச்சாட்டை பா.ஜ.க முன் வைத்து வாக்கு வாதத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி சார்பில் ஒன்றிய குழு கூட்டம், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை … Read more

ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரின் தலையில் கைவைத்த திமுக அரசு! நடுநடுங்கும் அதிமுக!

ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரின் தலையில் கைவைத்த திமுக அரசு! நடுநடுங்கும் அதிமுக!

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத்தில் நேற்றையதினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென்று நடத்திய சோதனையில் 25.56 லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.2016 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில், அவர் மீது … Read more

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!! தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதற்கு மிகவும் தீவிரம் காட்டி இருக்கின்றது. மேலும் இந்த நிலையில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே முடிக்காமல் இருக்கும் முக்கியமான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் … Read more