நிர்வாகிகளின் மாறுபட்ட ஆலோசனைகளில் சிக்கித்தவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்!
நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் கவுரவப் பிரச்சனையாக மாறிவிட்டது. பெரிய கட்சிகளுக்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால், சிறிய கட்சிகளுக்கு அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக,இந்த கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியிடம் அதிக இடங்களை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இடம் பெற்று வருகின்ற காங்கிரஸ், மதிமுக ,ஐஜேகே முஸ்லிம் லீக், மமக, விசிக போன்ற கட்சிகளை கூட்டினால், திமுகவிற்கு இரட்டை இலக்க … Read more