திமுகவின் நிதியாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக்! சொத்து முடக்கத்தால் கதிகலங்கும் திமுக
அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருடைய பலகோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறையினர் திடீரென அதிரடியாக முடக்கி உள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன் முன்னதாக 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் பேக்டரியை முறைகேடாக வாங்கியுள்ளதாக குவிட்டன்தாசன் என்பவர் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரித்த போலீஸார் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் … Read more