மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக
மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எப்படியும் பாமக தனித்து போட்டியிடும் அதனால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் இதனை கண்டு விரக்தியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை சூடு, சொரணை இல்லையான்னு கேட்டிருந்தார்.அரசியல் அனுபவம்,வயதில் மூத்தவர் என்று எதையும் பார்க்காமல் வழக்கம் போல ஸ்டாலின் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் வார்த்தைகளை … Read more