ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து தமிழக அரசை அவமரியாதை செய்யும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று குடிமைப்பணி தேர்வு மாணவர்கள் ஆளுநர் ரவி கலந்துரையாடி பேசிய போது ஆளுநர் அரசு … Read more

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

Tamilnadu government's letter to central government seeking permission for pen memorial!

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்! தமிழக அரசியல் என்று சொன்னவுடனே அனைவரின் நினைவிலும் வருபவர் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலம் சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, போன்ற பெரும் தலைவர்களுடன் தனது சமகாலத்தில் அரசியல் செய்தவர் தான் கருணாநிதி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை - ஆ.ராசா!!

பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை – ஆ.ராசா!! பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்க வில்லை, தமிழ்நாட்டில் மோடி துணையுடன் எடப்பாடி கும்பல் திராவிட தலைவர்களின் உழைப்பை களவாட முற்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் போலீஸ் போல் காப்பாற்றிவருகிறார் என தாம்பரத்தில் ஆ.ராசா பேச்சு:- தாம்பரத்தில் திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக … Read more

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கடிதம் எழுப்பிய நிலையில் திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ். வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைப்பை எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ் புதிய … Read more

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் 

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் - முதல்வர் ஸ்டாலின் 

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின் முதல்வர் முக ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல , சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆட்சியின் சாதனைகளை சொன்னால் நேரம் போதாது. இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொன்னேன். கொளத்தூர் தொகுதி வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டு அண்ணா , கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது … Read more

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!! தமிழகத்தை கடந்த வாரம் உலுக்கிய அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விசாரணை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களை கொடூரமான முறையில் அவர்கள் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியது அம்பலம் ஆனது. மேலும் டிஎஸ்பி பல்பீர் சிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தற்போது பாளையங்கோட்டை அரசு … Read more

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!! அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தோற்றுவித்த போது பல்வேறு விதிகளை விதித்திருந்தார். அதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்த போதும் அதே நிலையை கடைபிடித்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும் எம்ஜிஆர் வகுத்த விதிகளை … Read more

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் விரைவில் திறப்பு! கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு பன்மடங்கு வசதி கொண்ட பேருந்து நிலையத்திற்கு பணிகள் தொடங்க அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலைகள் நடந்து வந்தது. சேலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் வணிக … Read more

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.! நாட்டின் தலைநகரான டெல்லியில் சமுக நீதி மாநாடு என்ற பெயரில் அணைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் உள்ள மராட்டிய அரசின் இல்லத்தில் நடைபெற்றது. முற்றிலும் புதுமையான முறையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என பல மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், … Read more