கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!
கடந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அரியணையை கைப்பற்றினாலும் திமுகவை பொறுத்தவரையில் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.ஆளும்கட்சியாக இருந்ததால் பல்வேறு பராக்கிரமங்களை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அதற்குள் கோயமுத்தூர் மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அதிமுக பாஜக தேமுதிக மக்கள் நீதி மையம் … Read more