வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் ! தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் இயக்கியுள்ளார். சிவகர்த்திகேயன் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் … Read more

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன? நடிகர் விஜய்க்கு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக அயலான், டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்.  இந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த டான் 100 கோடி ரூபாய் … Read more

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் … Read more

மஞ்சள் நிற உடை, லூஸ் ஹேர், பார்ப்பவர்களை சொக்கி இழுக்கும் குக் வித் கோமாளி பிரபலத்தின் இன்றைய புகைப்படம்…………

விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி தனது குரலினால் பல அவமானங்களையும், ட்ரோல்களையும் சந்தித்துள்ளார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட சிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டார். எந்த குரலினால் அவமானப்படுத்தபட்டரோ அதே குரலின் மூலம் பல ரசிகர்கள் கூட்டத்தினை பெற்றார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முதல் மற்றும் இரண்டாவது சீசனை சிவாங்கிக்காகவே நிறைய பேர் பார்த்தனர். விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான புகழ் மற்றும் … Read more