தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!
தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..! வயதான பின் ஏற்படக் கூடிய அனைத்து நோய் பாதிப்புகளும் இன்றைய கால மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதில் ஏற்படுகிறது. 30 வயதிற்குள் மூட்டு வலி, சர்க்கரை, நெஞ்சு வலி.. என அனைத்தையும் சந்திக்கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப்பட்டு விட்டனர். மூட்டு வலி… மூட்டு எலும்புகள் வலுவிழந்து மூட்டு பகுதியில் வலி, எலும்பு தேய்மானம், ஜவ்வு தேய்மானம், வீக்கம் என பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. மூட்டு தொடர்பான அனைத்து … Read more