இன்றும் விலை குறைந்த தங்கம்!! இன்றைய விலை நிலவரம்!!

Cheap gold today!! Today's Price Status!!

இன்றும் விலை குறைந்த தங்கம்!! இன்றைய விலை நிலவரம்!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் இன்று தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.44,720க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய தங்கம் … Read more

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more

வரலாற்று சாதனை படைத்த நிறுவனம் திடீர் வீழ்ச்சி!!

பங்குச் சந்தை புதன்கிழமை சரிவில் முடிந்தது இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்சென்ஸ் 422 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 97.70 புள்ளிகள் குறைந்தது  ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி, இயற்கை வளங்கள், சில்லறை விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சந்தை மூலதனத்தால் இந்தியாவில் மிகப் … Read more

சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிந்தது.

சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் உலக அளவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள் உட்பட மொத்தம் 89 ஆயிரத்து 676 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் உடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவை அப்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு வாகனங்களாக இருந்தது. இதில் டாடா பயணிகள் … Read more