கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Meena celebrated Onam forgetting the grief of her husband's death!..

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!.. கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா தான் இந்த ஓணம் பண்டிகை.சாதி,மத வேறுபாடு இன்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். இந்த விழாவில் பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.பத்து நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.முக்கியமாக களறி ,படகுபோட்டி,பாரம்பரிய நடனப்போட்டி … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more

சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றிய தங்க கடத்தல் நாயகி!

கடந்த சில  மாதங்களுக்கு  முன்பு தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான கேரள நடிகை ஸ்வப்னா தற்போது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை விசாரணையில் அளிக்க முடியாத ஸ்வப்னா தற்போது சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து கதறிய ஷோபனாவை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது சிகிச்சை பெற்றிருக்கும் ஸ்வப்னா அடுத்த கொஞ்ச நாளைக்கு இந்த விசாரணையில் இருந்து தப்பிக்க … Read more