சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!!
சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், அடிக்கடி கர்ப்பம் அடைதல், அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி சோம்பலான வாழ்க்கை முறை. … Read more