தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!!
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!! நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல … Read more