காதுகளுக்கு இயர் பட்ஸ் யூஸ் பண்றவங்களாக நீங்கள்! அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

காதுகளுக்கு இயர் பட்ஸ் யூஸ் பண்றவங்களாக நீங்கள்! அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! நம் உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பு காது. இதை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்கும் பழக்கம் அனைவரிடத்திலும் உண்டு. காதுகளை சுத்தம் செய்ய ஊக்கு, கோழி இறகு, இயர் பட்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. பொதுவாக காதுகளில் எந்த ஒரு பொருளையும் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. காதில் உள்ள அழுக்குகள் தானாக வெளியேறுவது நல்லது. ஆனால் காதுகளில் … Read more