கடுமையான காது வலி, காது இரைச்சல் ஒரே நாளில் சரியாக இதை செய்யுங்கள்!!
கடுமையான காது வலி, காது இரைச்சல் ஒரே நாளில் சரியாக இதை செய்யுங்கள்!! காது மூன்று பகுதிகளாக வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று பிரிக்கப்பட்டுள்ளது. காது வலிக்கு காரணங்கள் பல உண்டு. சைனஸ், நோய்த்தொற்று, காது குழாய், டான்சில் சதை வளர்ச்சி, கழுத்தெழும்பு தேய்மானம், வாய்ப்புண்கள், நாக்கில் உண்டாகும் புண், பற்சொத்தை கடைவாய்ப்பல் வலி போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகக்கூடும். அதோடு காதில் அழற்சி, புண், சீழ், இரைச்சல் போன்ற கோளாறுகளையும் உண்டாக்குகின்றன. இந்த காதுவலியை சரி … Read more