இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ!

இல்லத்தரசிகளே.. உங்களுக்கான 10 பயனுள்ள சமையல் குறிப்பு இதோ! 1)குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறிது உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும். 2)ரேசன் பாமாயிலில் உள்ள பித்தத்தை முறிக்க எலுமிச்சம் பழம் அளவு புளியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும். 3)மீதமான சாதம் இருந்தால் அதை தூக்கி எரியாமல் அதை அரைத்து சீரகம், மிளகு, மிளகாய் தூள் சேர்த்து வடகம் தயார் செய்து பயன்படுத்தலாம். 4)போண்டா, பஜ்ஜி செய்யும் பொழுது கடலை மாவில் சிறிது … Read more