முட்டையை உடையாமல் வேக வைக்கும் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா?

முட்டையை உடையாமல் வேக வைக்கும் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா? அதிக ஊட்டச்சத்துக்கள், புரதம் நிறைந்த முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும். இந்த முட்டை விரிசல் இல்லாமல் வெந்து வர சில ட்ரிக்ஸ் உங்களுக்காக… ட்ரிக் 01:- முட்டை வேக வைக்கும் பொழுது சிறிது கல் உப்பு போட்டு வேக வைத்தால் விரிசல் இல்லாத… உடையாத முட்டை கிடைக்கும். முட்டை வேக வைக்கும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். … Read more

ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்!

ஒரு கேஸ் சிலிண்டர் 60 நாட்கள் வரை வைத்து பயன்படுத்துவதும் டெக்னீக்! தற்பொழுது அனைத்து பொருட்களும் விலை ஏற்றம் கண்டு விட்டது. அரிசி, பருப்பு, காய்கறி, சிலிண்டர் என்று சொல்லிக் கொண்ட போகலாம். வீட்டு சிலிண்டர் ரூ.1000த்தை தண்டி விட்டதால் கேஸ் அடுப்பில் சமைக்கவே இல்லத்தரசிகள் அஞ்சுகின்றனர். சிலிண்டர் விலை ஏற்றதால் சிலர் விறகு அடுப்பிற்கு மாறிவிட்ட நிலையில் சிலர் சிம்பிள் டிஸ் செய்து சாப்பிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஒரு சிலிண்டர் வாங்கினால் அதை 30 … Read more

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்! உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரால் தான் உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்கள் படையெடுக்கிறது. கழிவுகள், நோய் கிருமிகள் கலந்து குடிக்கும் நீர் சுகாதாரமற்ற நீராக மாறிவிடுகிறது. உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ள தண்ணீரை சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கில்விலை கொடுத்து பில்டர் வாங்கி பயன்படுத்துவதை விட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பதிமுகம் பட்டையை … Read more

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..! உங்களிடம் உள்ள பழைய பயன்படுத்த முடியாத தோசைக் கல்லை புதிது போன்று பளிச்சிட வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடா வாஷிங் லிக்விட் பாத்திரம் துலக்கும் லிக்விட் எலுமிச்சை சாறு பேஸ்ட் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் வாஷிங் லிக்விட், 1 ஸ்பூன் பாத்திரம் துலக்கும் … Read more

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்! டீ, காபி நீண்ட நேரம் ஆறாமல் இருக்க ப்ளாஸ்க் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தும் ப்ளாஸ்க்கில் டீ, காபி கறை படிந்து அவை நாளடைவில் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ப்ளாஸ்க்கை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறியும் நிலை ஏற்படும். ஆனால் இந்த அழுக்கு கறை, டீ, காபி வாடை நீக்க செலவில்லாத எளிய வழி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சை … Read more

இல்லத்தரசிகளுக்கு பயன்படக் கூடிய 10 சிம்பிள் சமையல் குறிப்புகள்!

இல்லத்தரசிகளுக்கு பயன்படக் கூடிய 10 சிம்பிள் சமையல் குறிப்புகள்! 1)காய் பிரியாணி செய்யும் பொழுது அதில் இஞ்சி, பூண்டுடன் 2 பச்சை மிளகாய் மற்றும் 1 கைப்பிடி அளவு புதினா சேர்த்து அரைத்து பயன்படுத்தினால் அதிக சுவை மற்றும் வாசனையுடன் இருக்கும். 2)எலுமிச்சம் பழத்தை நியூஸ் பேப்பரில் வைத்து மடக்கி பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். 3)சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க இலவங்கத்தை போட்டு வைக்கவும். 4)மளிகை பொருட்கள் கெட்டு போகாமல் நீண்ட … Read more

இல்லத்தரசிகள் கிச்சனில் சிக்கனத்தை கடைபிடித்து பணம் சேமிக்க 12 சூப்பர் டிப்ஸ்!!

இல்லத்தரசிகள் கிச்சனில் சிக்கனத்தை கடைபிடித்து பணம் சேமிக்க 12 சூப்பர் டிப்ஸ்!! டிப் 1: கணவர் மளிகை பொருள் வாங்க தரும் பணத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாயை எடுத்து சேமித்து விட்டு மீதம் இருக்கும் தொகைக்கு மளிகை சாமான் வாங்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் பணம் சேரும். டிப் 2: நம் அனைவரின் வீட்டிலும் பாக்கட் பால் வாங்கும் வழக்கம் இருக்கும். இப்படி தினமும் வாங்கும் … Read more

பெண்களே.. வாங்கிய “புளி” கெட்டு போகாமல் வருட கணக்கில் வைத்து பயன்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

பெண்களே.. வாங்கிய “புளி” கெட்டு போகாமல் வருட கணக்கில் வைத்து பயன்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!! கடையில் இருந்து புளியை வாங்கி வந்ததும் அப்படியே ஸ்டோர் பண்ணக் கூடாது. இப்படி செய்வதால் தான் புளி விரைவில் கெட்டு விடுகிறது. புழு, வண்டு உருகுவாகி பயன்படுத்த முடியாமல் தூக்கி எரியும் நிலைக்கு வந்து விடுகிறது. எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் புளியை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியாது மக்களே. புளி விற்கும் விலைக்கு அதை சற்று … Read more

உங்கள் சமையலில் உப்பு மற்றும் காரம் அதிகரித்து விட்டது என்ற பதட்டம் இனி வேண்டாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!

உங்கள் சமையலில் உப்பு மற்றும் காரம் அதிகரித்து விட்டது என்ற பதட்டம் இனி வேண்டாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!! நாம் உண்ணும் உணவில் உப்பு, புளி, காரம் சரியான அளவில் இருந்தால் தான் உணவு சுவையாக இருக்கும். ஒருவேளை இந்த உப்பு, புளி, காரம் சற்று கம்மியாக இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை சற்று அதிகமாக சேர்த்துவிட்டால் குழம்பின் சுவை மாறி விடும். இதை சரி செய்யத் தெரியாமல் பலரும் புலம்பி வருகிறோம். அவர்களுக்கு … Read more

கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!!

கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் கருகியும், அழுக்கு படிந்தும் இருக்கும். சமைத்து முடித்ததும் அடுப்பை சுத்தம் செய்து போல் வாரத்திற்கு ஒருமுறை பர்னரை சுத்தம் செய்வது அவசியம். இவ்வாறு அடுப்பு மற்றும் பர்னரை தொடர்ந்து முறையாக பராமரித்து வந்தோம் என்றால் அவை புதிது போன்று இருக்கும். தேவையான் பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more