பழனிச்சாமி யார் காலில் விழுந்தாரோ!.. சட்டசபையில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்!…
2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி … Read more