இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Two-wheeler collide head-on accident! One victim!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி! சேலம் மாவட்டம் எடப்பாடி சித்தூர் மேல் காடு பகுதியை சேர்ந்தவர் செளிய கவுண்டர்.இவருடைய மகன் சேட்டு(24).இவர் அவருடைய சொந்த வேலையாக நேற்று மாலை பைக்கில் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வட மாநில வாலிபர் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சேட்டு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.அப்போது … Read more

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மௌலி.இவர் அவருடைய 10 வயது முதல் காரில் ஏதேனும் ஒரு சாதனை படக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் 30 நிமிடத்தில்  14.2 கிலோ மீட்டர் வரை காரை பின்னோக்கி இயக்கி சாதனை செய்ததை இணையத்தில் பார்த்துள்ளார்.அதனை போலவே தாமும் சாதனை செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளார். … Read more

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

A girl born to a tenth grade girl! Shocking information revealed in the police investigation!

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. அவர் அதே  பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தினம்தோறும் குடித்து விட்டு சிறுமி மற்றும் அவருடைய தாயிடம்  தாராறு செய்வது வழக்கம். இந்நிலையில்  அந்த சிறுமியின் அக்காவின் கணவர் அழகேசன் (26) அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை … Read more

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான  இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (33). இவர் தனியார் மில்லில் ஊழியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு ஏழு வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். மேலும் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு … Read more

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க.. காவேரி நுண் தாதுக்கள் பணிக்கு கணக்காளராக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.டேலி ஈஆர்பி தெரிந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். கொங்கணாபுரம் சங்ககிரி எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள ஆண்கள் மட்டும் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள்.இந்த பணிக்கு சம்பளமாக 8000 வழங்கப்படும். மேலும் அவருடைய திறமைக்கேற்ப சம்பளம் அதிகரிக்கும். இந்த பணியில் ஈடுபட டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருடம் முன் அனுபவம் உள்ள ஆட்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். திருமணமானவர்களும் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

  இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து … Read more

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?

A sudden fire accident in a furniture shop near Edappadi!..Lakhs of furniture were destroyed..What happened?

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன? சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து  நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை  விற்பனை செய்யும் … Read more