இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!
இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்! துபாயின் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவர் அங்குள்ள துபாய் ஆட்சியாளர் சொந்தமான பண்ணை இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர் கோடால்பின் குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளை பார்வை இடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் … Read more