இறங்கி வரும் பன்னீர்செல்வம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நூற்றுக்கு நூறு சதவீதம் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, கட்சிப் பொறுப்பில் இருந்த போதும் சரி அதிமுக எப்படி … Read more