உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு! ஆளுநரிடம் புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர்!
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை சந்தித்து இருக்கிறார். அவருடன் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகித்து வரும் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் சென்றிருந்தார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கமாக தெளிவாக புகார் மனுவை கொடுத்திருக்கின்றோம். இந்த … Read more