திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!
இன்றுடன் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைவதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு எதிர்க்கட்சி ஆளும் … Read more