சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!
அதிமுகவில் சசிகலாவிற்கு இனி எப்பொழுதும் இடம் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததன் மூலம் முதல்வர் ஒரு நிலையான முடிவை டெல்லி பயணத்தின்போது எடுத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. சென்ற 2017 ஆம் வருடம் சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் என்று அறிவித்துவிட்டு சிறைக்குச் சென்றார் அதன் பிறகு உருவான அரசியல் மாற்றங்களால், அதிமுக அமைச்சர்கள் பல பேர் சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தடவை கூட … Read more