கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!
அனுமதி வழங்கப்படாத போதும் கூட பொதுமக்கள் பெண்கள் ஒருவருடன் பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், மற்றும் அமைச்சர் பெருமக்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவருடைய பிறந்த நாளான … Read more