ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை யடுத்துள்ள திங்களூர் பாப்பம்பாளையம் கரட்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (78). இவரதின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் மாகாளியின் மகன் பழனிசாமி. மாகாளி அவரது மகனுடன் வசித்து வந்தார். மேலும் மாகாளி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். மேலும் இந்நிலையில் நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு … Read more