என் மகனை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்! கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த தம்பதியர்கள்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆக்ரோஷமான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உக்ரைன் மிகப்பெரிய சேதங்களை கண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா சுமார் 69 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தி தன்னுடைய ராணுவத்துடன் நுழைந்திருக்கிறது. இதற்கு நடுவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனில் படித்துவந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதரகங்களுக்கு இந்திய அரசு … Read more