அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!!

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!! புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உழவர்கரை தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் நடராஜன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா?

Former Minister who appealed! Need a whip on a dead horse?

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா? அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமைச்சர் … Read more

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் காலமானார்!

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி கண்டவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி சுந்தரத்திற்கு திடீரென … Read more

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் ! கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் பால பாரதி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னாள் எம் எல் ஏ ஆவார். இவர் கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக … Read more

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல் புதுச்சேரி மாநில அதிமுகவின் முன்னாள் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய புருஷோத்தம்மன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார், புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்,. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி, புதுச்சேரி அதிமுகவில் மாநில துணைச் செயலாளர், மாநில புறநகர் செயலாளர், விவசாயப் பிரிவுச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர்,. … Read more