ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!!
ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!! கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. தற்போது திரும்பவும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதாவது, … Read more