விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!!
விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில் திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.மேலும் இன்று இரவு திருச்சி மாவட்டத்தில் தங்கிய … Read more