கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!
கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்! முகத்தில் கொப்பளம், கரும்புள்ளி, தேமல், கருமை, முகச் சுருக்கம், வறட்சி இல்லாமல் இருந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் முகத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. முகத்தில் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை முழுமையாக குணமாக்க கடலை மாவு பேக் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *கடலை பருப்பு *தயிர் *பன்னீர் *கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு … Read more