40 வயதிலும் 18 வயது பெண் போல முகம் சுருக்கங்களின்றி அழகாக வேண்டுமா ? இதை செய்யுங்கள் !

எல்லா பெண்களுக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும், ஒவ்வொருவரும் அழகாவதற்கு அவர்களது இளம்பருவத்தில் என்னென்னவோ பேஸ்பேக்குகளை முயற்சி செய்வார்கள். தங்கள் அழகை மெருகேற்றும் வகையில் பெண்கள் இளம் வயதில் பல வேலைகளை செய்வார்கள். அதுவே திருமணமாகி குழந்தை பெற்றவுடனோ அல்லது குறிப்பிட்ட வயதுக்கு பிறகோ பல பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதை கைவிட்டு விடுகின்றனர். முன்பெல்ல்லாம் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தான் முகத்தில் சுருக்கங்கள் லேசாக விழத்தொடங்கும் ஆனால் இப்போதெல்லாம் 25 … Read more

முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கருந்திட்டுக்கள் ஏற்பட காரணம் என்ன?

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும். முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் ஏதேனும் மாசு மருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சுரத்தலில் சமநிலையின்மை தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும்போதோ அல்லது பெண்கள் கருவுற்று இருக்கும்போதோ அல்லது ஹைப்போதைராய்டிசம் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட நிலையிலோ ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முகத்தில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பெண்களுக்கு முகத்தில் … Read more

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்!   

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் கரும்புள்ளி முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்! பெண்கள் ஆண்கள் என இருவருமே அவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான்.பொதுவாக அதிக அளவு ஆண்களுக்கு தான் முகத்தில் முடிகள் வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கும் அதிகளவில் முகத்தில் முடிகள் வளர்கின்றது. அதனை நீக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றார்கள். அதனை சுலபமாக ஒரு எளிய வழிமுறை பற்றி காணலாம். பெரும்பாலான பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று முடி வளர்வது … Read more

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! பெண்கள் அவர்களின் அழகு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றார்களோ அந்த அளவு குறையாமல் ஆண்களும் அவர்களின் அழகில் கவனம் செலுத்துகின்றார்கள். அவ்வாறு ஆண்கள் அழகு பெற வேண்டுமென செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இயற்கையாகவே உள்ள அழகை மேலும் அழகு படுத்துவதற்காக நான் எண்ணி அதனை நோக்கி செல்கின்றோம். முந்தைய காலகட்டத்தில் அழகு … Read more

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பெண்கள் எப்பொழுதும் முக அழகிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். முகத்தில் முகப்பரு கருவளையம் தழும்புகள் இதுபோன்று ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதற்கென தனி கவனம் செலுத்தி முகத்தை பராமரிப்பதில் முதலிடம் பெண்கள் தான். அந்த வகையில் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் … Read more

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்! முழு விவரங்கள் இதோ!    

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்! முழு விவரங்கள் இதோ! பெண்கள் எப்பொழுதும் அதிக அளவில் நினைத்து கவலைப்படும் விஷயம் முகத்தில் உள்ள கரும்புள்ளி முகப்பரு முகச்சுருக்கம் கருவளையம் போன்றவை பற்றி தான் அந்த வகையில் கேரட்டை பயன்படுத்தி இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காண்பதை பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம். செய்முறை:முதலில் இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். … Read more

தன் ரத்தத்தையே எடுத்து பேசியல் செய்யும் சின்னத்திரை நடிகை இவர் தானா!!

தன் ரத்தத்தையே எடுத்து பேசியல் செய்யும் சின்னத்திரை நடிகை இவர் தானா!!   ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜூலி. நர்ஸ் தொழில் செய்து வந்த ஜூலி அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கு ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழை கெடுத்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இழந்த புகழை மீண்டும் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே பிரபலத்தோடு … Read more

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள் கண் களைப்பு நீங்க சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து  அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேலும் கருவளையங்களை போக்க வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிறகு அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். அப்போது இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை … Read more