குடும்ப வன்முறை புகாரை விசாரிக்க வந்த பெண் அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது நாயை விட்டு கடிக்க வைத்த சம்பவம்!

குடும்ப வன்முறை புகாரை விசாரிக்காக வந்த பெண் அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது நாயை விட்டு கடிக்க வைத்த சம்பவம்: இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை. கேரளா மாநிலம் வயநாட்டிலுள்ள திருக்கைப்பேட்டையில் ஒரு பெண் தன்னை குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.இதனை விசாரிப்பதற்காக மாவட்ட அதிகாரி மாயா எஸ் பணிக்கர் மற்றும் கவுன்சிலர் நஜியா ஷெரின் இருவரும் அந்த பெண்ணை விசாரிப்பதற்காக போன் செய்தும் எடுக்காததால் இது பற்றி விசாரணை செய்வதற்காக வீடிற்கு வந்துள்ளனர். அப்பொழுது … Read more

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி!  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியை லாரியை ஏற்றி கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர் மற்றும் ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புவியியல் மற்றும் கணிம வளத்துறையில்  பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரியா. இவர் திருப்பூர் மாவட்டம் மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை … Read more

கணக்கெடுப்புக்கு சென்ற பெண் அதிகாரி! தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்!

Female officer who went to the survey! Awful dragged out of the standard!

கணக்கெடுப்புக்கு சென்ற பெண் அதிகாரி! தரதரவென்று இழுத்து சென்ற பரிதாபம்! மராட்டியத்தில் சந்திரபூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி என்ற புலிகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. இதில் வன அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சுவாதி தூமனே. இந்த பெண் அதிகாரி புலி கணக்கெடுப்பு பணிக்காக 3 உதவியாளர்களுடன் இன்று காலை 7 மணி அளவில் அடர்ந்த வனத்திற்குள் சென்றார். அங்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்று விட்டனர். அப்போது அங்கு அந்த சாலையின் மீது பெண் … Read more