இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்!
இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்! நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு கை. கை இல்லாவிட்டால் எந்த ஒரு வேலையும் செய்வது அவ்வளவு எளிதல்ல. 5 விரல்களை கொண்ட கை பல வித பாதிப்புகளை சரி செய்ய உதவும். அதாவது கையில் உள்ள ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு உறுப்போடு பிணைப்பில் இருக்கிறது. இவை உடல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. இதை தான் கை விரல் பயிற்சி என்று சொல்கிறார்கள். … Read more