தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா?

தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா? சில நேரங்களில் நமக்கு எதிர்பாராத விதமாக வீட்டிலோ அல்லது வெளி இடங்களிலோ தீ விபத்து ஏற்பட்டு விடும். அந்த சமயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக முதலுதவி செய்ய வேண்டும். சரி தீ விபத்து ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – முதலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும். தீ விபத்து சிறியதாக இருந்தால் நீங்களே … Read more