உலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!!

  உலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி..   உலக அளவில் டாப் 10 படங்களில் மாமன்னன் திரைப்படம் 9வது இடத்தையும் அதே சமயம் மூன்று நாடுகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.   நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் … Read more

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்!

India tops medal list World Championship!

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்! உலக நாடுகள் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், பெரு நாட்டின் லிமா நகரில் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி உட்பட நான்கு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கின்றது. அமெரிக்கா 4 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. 10 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் … Read more

உலக பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கா?

அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயதாகும் மெக்கென்சி ஸ்காட் 2020-ம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலில்  பிடித்துள்ளார். 50 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 800 கோடி டாலராகும். இவர் ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வும் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவருமான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார். மெக்கென்சி ஸ்காட் தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்றபோது அவரிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் … Read more

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில்  கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து டிரம்ப் பேசும்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் பரிசோதனை செய்வதிலும் நாங்கள் தான் முதலிடம் உள்ளோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவே பரிசோதனை செய்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.