சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு மீன் பால்ஸ்! குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!! சத்துக்கள் நிறைந்த மீன் பால்ஸ் குழந்தைகளுக்கு எவ்வாறு செய்து கெடுப்பது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மீன் என்பது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். மீனில் உடலுக்குத் தேவையான பலச்சத்துக்கள் உள்ளது. மீனை நாம் பொரித்து சாப்பிடலாம். குழம்பு வைத்து சாப்பிடலாம். இன்னும் சிலர் மீனில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். இந்த மீனை குழந்தைகளுக்கு பிடித்தவாறும் … Read more