தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி கூறிய அதிர்ச்சி தகவல்!!
தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி கூறிய அதிர்ச்சி தகவல்!! வரத்து குறைவினால் மீன்களின் விலை திடீரென கிடுகிடுவென ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1400 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளதால் வரத்து பாதிக்கப்பட்ட சூழ்நிலையால் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலமானது ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் … Read more