தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன? நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளது.  ஆய்வின் போது நிலவில் உள்ள மேற்பரப்பில் நாற்பத்தி ஏழு பவுண்டுகள் சந்திர பாறைகள்  பூமிக்கு … Read more

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!

Is there poison in Salem Lake? Dead fish floating in clusters!

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்! சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாங்கனி மற்றும் மேட்டூர் ,ஏற்காடு போன்றவை தான். அந்த வகையில் பல சிறப்பு மிக்கவை சேலத்தில் உள்ளது. சேலம் அருகே உள்ள பகுதிதான் வீராணம். வீராணம் அருகே   இருக்கும் ஏரிதான் அல்லிகுட்டை ஆகும். தற்பொழுது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏரி ,குளம் குட்டை போன்ற வற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.அந்தவகையில் அல்லிக்குட்டை ஏரியில் தொடர் கனமழை காரணமாக தண்ணீர் … Read more

ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்!

Is the price of a fish so many lakhs? What a rarity in this!

ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்! மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளதல் இந்த மீனுக்கு இவ்வளவு விலையாம். மிக அரிய வகை மீனான குரோக்கர் ரக மீன் பாகிஸ்தானியர் ஒருவரின் வலையில் சிக்கி ரூ.7.8 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகளவு பயன் பாட்டில் உள்ளது. குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி மருத்துவ … Read more

226 வருடங்கள் உயிர் வாழ்ந்த அதிசய மீன் – எங்கு தெரியுமா…?

ஒரு மீன் 200 ஆண்டுகளை வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆச்சர்யப்பட்டாலும் அது தான் உண்மை. மீனை பராமரித்து வரும் மனிதன் உயிரிழந்தாலும் தலைமுறை, தலைமுறையாய் அன்பாக பழகி உயிர் வாழ்ந்து வந்துள்ளது அந்த அதிசய சிகப்பு மீன். நாம் வாழும் இந்த உலகம் ஊர்ஜிக்க முடியாத அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது. மனிதனை காட்டிலும் உலகில் உள்ள பிற உயிரினங்கள் பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வியப்பில் ஆழ்த்துகின்றன. அது போன்ற ஒரு நிகழ்வு தான் … Read more

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!

“நீரில் வாழும் மீன்களுக்கும்,நிம்மதி இல்லாத நிலை” ஏனென்றால், லாராக்கெட் ஆற்றில் வாழ்ந்து வந்த மீன்கள், கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கின்றன, சிலி என்னும் நாட்டில். பயோ பயோ என்னும் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு, மர்மமாக கடல்வாழ் உயிர்களும், பெருமளவில் மீன்களும் இறந்து கிடந்தன. புதிதாக இவ்வாறு நடப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது : “காற்று, நீர் இவை அனைத்தும் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதால் உயிர் … Read more