Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி? மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சியான கோழியில் சுவையான ஊறுகாய் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பில்லாத கோழிக்கறி – 1/2 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – 1/4 கப் 3)உப்பு – தேவையான அளவு 4)மிளகாய் தூள் – 1/4 கப் 5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 6)இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி 7)எலுமிச்சை … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் இறால் தீயல் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் இறால் தீயல் – சுவையாக செய்வது எப்படி? அதிக சத்துக்கள் கொண்ட இறால் மீனில் சுவையான தீயல் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)இறால் மீன் – 1 கப் 2)சின்ன வெங்காயம் – 1/4 கப்(நறுக்கியது) 3)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன் 4)வரமிளகாய் – 5 5)பூண்டு – 10 6)தேங்காய் துருவல் – 1 கப் 7)புளிக்கரைசல் – 1/4 கப் ( கெட்டியாக) … Read more

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி? நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று சாம்பார். துவரம் பருப்பில் முருங்கை காய்கறிகளை சேர்த்து வேகவைத்து தாளித்து உண்ணும் இந்த சாம்பாரை கேரளா முறைப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துவரம் பருப்பு – 1 கப் *முருங்கைக்காய் – 1 *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *மிளகாய் – 2 *புளி … Read more

கேரளா ஸ்டைல் “டொமேட்டோ கறி” – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் “டொமேட்டோ கறி” – கமகம மணத்துடன் செய்வது எப்படி? நம்மில் பலருக்கு தக்காளி வைத்து தயாரிக்கப்படும் உணவு என்றால் அலாதி பிரியம். இந்த தக்காளியில் தொக்கு, கடையல், குழம்பு என்று பல வகைகளில் செய்து உண்ணப்படுகிறது. அந்தவகையில் “டொமேட்டோ கறி” கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தக்காளி – 3 *வெங்காயம் – 1 *பச்ச மிளகாய் – 3 *கறிவேப்பிலை – 1கொத்து … Read more

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நாம் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் ஆப்பிளை விட விலை மலிவான நெல்லிக்கனியில் பல மடங்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பெரு நெல்லியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு அடங்கி இருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள்:- *கால்சியம் *வைட்டமின் சி *புரதம் *கால்சியம் *இரும்பு *பைபர் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை உண்டு வருவதால் உடலுக்கு இத்தனை … Read more

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளா உணவு வகைகளில் ஒன்று கதம்பக் கறி. முருங்கைக் காய், கேரட், பூசணிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு ஆகும். இவை சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். இந்த கதம்பக் கறி கேரளா ஸ்டைலில் அதிக சுவையுடன் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள் *முருங்கைக் காய் – 1 *கேரட் -1 *பூசணிக்காய் – … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் சிவப்பு அரிசி புட்டு – இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் சிவப்பு அரிசி புட்டு – இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!! புட்டு உணவு என்றால் கேரளா தான். கேரளாவில் பல புட்டு வகைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் செம்பா அரிசி புட்டு மாவு, தேங்காய் துருவல் மற்றும் இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்- *சிவப்பு அரிசி புட்டு மாவு – 1 கப் *தேங்காய் – 1 கப்(துருவியது) *உப்பு … Read more

வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்!

வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்! ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனென்றால், நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துவார்கள். மேலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியம் வகிக்கும். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். நெல்லிக்காய் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் … Read more

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி?

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி? கடலில் வாழும் இறாலில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவில் ஆரோக்கியம் பலமடங்கு அடங்கியுள்ளது. மீன் வகைகள் நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. மீனை போல் இறாலும் நம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. சரி… இறாலில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்யலாம் என்று பார்ப்போம் – … Read more

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி – செய்வது எப்படி?

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி – செய்வது எப்படி? பாசிப்பயிறில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைப்பயிறை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும். இவற்றில் சோடியம் குறைவதாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். முளை கட்டிய பச்சைப் பயற்றை சாப்பிட்டு வந்தால் செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். சரி வாங்க… பாசிப்பயிற்றை வைத்து எப்படி இட்லி … Read more