தினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ இந்த உணவை எல்லாம் டீயுடன் சாப்பிடக்கூடாது!
தினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ இந்த உணவை எல்லாம் டீயுடன் சாப்பிடக்கூடாது! தினமும் காலை மற்றும் மாலை என. இரு வேளைகளிலும் அல்லது இடைப்பட்ட நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அனைவரும் டீ குடிக்கும் பொழுது டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் பெட் காபி பெட் டீ குடிக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. அதிலும் காபியை விட காலையில் எழுந்து டீ … Read more