Foods to eat on an empty stomach

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

Divya

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!! காலை எழுந்தவுடன் தேநீர்,காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு நட்ஸ்,முளைகட்டிய பயறு,பழச்சாறு போன்றவற்றை எடுத்து வந்தோம் ...