ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!
ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! பாத வெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளான பாத்திரம் கழுவுவது,துணி துவைப்பது உள்ளிட்டவற்றால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதனால் பாத வெடிப்புகள் ஏற்பட்டு அவை எரிச்சலை உண்டாக்குகிறது.சிலருக்கு குளிர் காலங்களில் அதிகளவு பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படும். இந்த பாத வெடிப்பு நமக்கு வலியை தருவதோடு பாதத்தின் அழகையும் … Read more