முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!!
முன் நெற்றி முடி உதிர்வை தடுக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கண் கூடாக தெரியும்!! ஆணோ,பெண்ணோ முன் நெற்றி பகுதியில் முடி உதிர்தல் பாதிப்பு இருந்தால் இளம் வயதில் முதுமை தோற்றம் ஏற்பட்டு விடும்.இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)சின்ன வெங்காயம் 3)கருஞ்சீரகம் 4)ஆவாரம் பூ 5செம்பருத்தி பூ 6)செம்பருத்தி இலை 7)வெட்டி … Read more