சான்றிதழ் தராமல் இழுத்தடித்த முதல்வர்! ஆத்திரத்தில் முன்னாள் மாணவர் செய்த கொடூர செயல்!
சான்றிதழ் தராமல் இழுத்தடித்த முதல்வர்! ஆத்திரத்தில் முன்னாள் மாணவர் செய்த கொடூர செயல்! சான்றிதழ் தர காலதாமதம் செய்த கல்லூரி பெண் முதல்வரை மாணவர் ஒருவர் தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சான்றிதழ் தர காலதாமதம் செய்ததால் பார்மசி கல்லூரி மாணவன் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே தனது முதல்வரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிஎம் பார்மசி … Read more