உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!
உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ! பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிக பிடித்த ஒன்று. கடவுள்களுக்கு சமர்ப்பிக்கும் முதன்மையான ஒன்றாகவும் பூக்கள் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உள்ளது என கூறப்படுகிறது. பூக்களிலேயே கடவுளுக்கு சமர்ப்பிக்க உகந்த பூக்கள் என சில வகைகள் உள்ளது. மேலும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு சாமந்திப்பூ மிக உகந்தது. பரணி நட்சத்திரத்திற்கு முல்லைப் பூ. கார்த்திகை நட்சத்திரத்திற்கு செவ்வரளி. ரோகிணி நட்சத்திரத்திற்கு பாரிஜாத … Read more