இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி  ஓபன் டாக்!!

It doesn't matter if the government goes to eradicate this!! Minister Udayanidhi Open Talk!!

இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி  ஓபன் டாக்!! ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தற்போது டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் முன்பு … Read more

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!

Refusal of invitation to National Leader of Opposition!! Chidambaram condemns this kind of thing only in a country without democracy!!

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!! குடியரசுத் தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்திற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி 20. அந்த அமைப்புடைய தலைமைப் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. … Read more

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!! 

So not India?? New name on the board placed in front of the Prime Minister!!

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!  தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை. தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. … Read more

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

17 வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த g20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுவதாக தெரிகிறது. இதில் பங்குபெறும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஜி-20 … Read more

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!

சர்வதேச பொருளாதாரம் குறித்த முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவுமிடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சிமுறையில் பதவி வகித்து வருகின்றன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இந்தியா இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பை வகிக்கவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியா … Read more

ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

அபுதாபி கசர் அல் வதன் அரண்மனையில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவுகள் குறித்தும், இந்த உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி … Read more