நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு! 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம்தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?). தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற படத்தை ஓடிடி … Read more

மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடி இத்தனை ஆயிரம் டாலருக்கு விலை போனதா?

1920களில் தென்னாப்பிரிக்கப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் காந்தியடிகள்  அங்குச் சந்தித்தவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாக அந்த மூக்குக்கண்ணாடி இருந்துள்ளது. மூக்குக்கண்ணாடி ஒன்று சுமார் 340,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடைசியாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வயதானவரும் அவரது மகளும் அதற்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியை ஏலம் எடுப்பவரிடம் விற்றார்கள். ஏலம் எடுப்பவரான திரு ஆண்ட்ரூ ஸ்டோ அந்த மூக்குக் கண்ணாடியின் மதிப்பை வயதானவரும் அவரது மகளும் அறியவில்லை எனக் கருதினார். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியைத் … Read more